அய்யங்காளி

50

Description

அந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை, தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ அவருடைய மக்களின் சுதந்திரத்திற்கான பாதையை திறந்துவிட்டது.

Additional information

Weight0.250 kg