உலகாயதம் : பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு

1,300

உலகாயதம் பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு. இது மூலநூல், இந்தியவியலில் அங்கீகாரம் பெற்ற கருத்துகளுடன் முரண்படும் பல்வேறு துறைகளின் கருத்துகள் உள்ளவை. இந்த நூலினைத் திருப்திகரமாக மதிப்பீடு செய்யும் தகுதி எனக்கில்லை. ஏனென்றால் இதற்கு மார்க்சியம், இனவியல், சமூகவியல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். இவை எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நூல் உயர்மதிப்பு வாய்த்தது என்பதிலும், இந்தியவியலாளர்களும், சமூகவியலாளர்களும் ஊன்றிக் கற்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

Weight0.5 kg