Description
தமிழ்நாட்டின் முதல் தலித் சட்டமன்ற உறுப்பினரும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவருமான எம்.சி.ராஜாவின் விரிவான வாழ்க்கை வரலாறு. அவரது அரசியல் சட்டப் பணிகள் மற்றும் அவதூறுகளுக்கு எதிரான வரலாற்றுத் தரவுகளை இந்நூல் பதிவு செய்கிறது.



