Description
“கயல் வேந்தன்” புதினம் சோழன் நல்லுருத்திரன் இயற்றிய முல்லைக் கலியை அடிப்படையாகக் கொண்டு தலையாலங்கானத்துச் சேறு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் கன்னிப் போரை கருவாக வைத்து முல்லை நிலத்தின் சிறப்பு பற்றியும் ஏறுதழுவுதலின் முக்கியத்துவம் குறித்தும் இயம்பும் புதினம்.




























