கலைச்செம்மல் கோ.திருஞானம் ஓவிய சிற்ப, கட்டடக்கலை நூல்கள் 10 தொகுப்புகள்

4,850

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சிற்பியும் ஓவியருமான கலைமாமணி – கலைச்செம்மல் கோ.திருஞானம் அவர்கள் எழுதிய மரபு ஓவிய சிற்ப, கட்டடக்கலை நூல்கள்

1.ஓவிக்கோடுகள் முதல் தொகுதி

தமிழக மரபுஓவிய, சிற்பம் பயில, புள்ளிகள், கோடுகள், உருவங்கள், கன உருவங்கள், கொடிகருக்குகள், மகரம், யாளி, சிங்கம், யானை அன்னம் முதலியன.

2.ஓவியக்கோடுகள் இரண்டாம் தொகுதி

கருக்கணிகள், தோரணங்கள். தூண்கள். திருக்கோயில் அமைப்புகள். வாகனங்கள்.ரதங்கள், தேர்மைப்புகள். ஆயுதங்கள். அஷ்டமங்கலம், இசைக்கருவிகள்,திருவிளக்குகள் வழிபாடுகளில் சில.

3. உருவக்கோடுகள்

படிம வகைகள், பங்கம், திருக்கோலங்கள், சின்னங்கள், கருவிகள், அங்க அணிகள், தாள வகைகள், பத்துதாளங்கள் முதல் ஒருதாளம் வரை.

4. படிமக்கோடுகள் முதல் தொகுதி

அறுபத்துமூவர், ஆழ்வார்கள், 16 சுப்பிரமணியர், 32 கணபதி, தேவிகள், சிவமூர்த்தங்கள், திருமால் கோலங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள், நவக்கிரகங்கள் மற்றும் பல.

5.படிமக்கோடுகள் இரண்டாம் தொகுதி

சித்தர்கள். அட்டநதிகள். கிராம தெய்வங்கள். தசமகாவித்யா, மகாமேருவில் இடம் பெறும் சக்கதிகள். சப்தபீடேஸ்வரிகள். அறுபத்து நான்கு யேகினிகள். எட்டு பைரவமூர்த்திகள். அக:னிகள், சண்டர்கள், அட்டவசுக்கள், பன்னிரண்டு ராசிகள். இருப்த்தேழு நட்சத்திர அதிதேவதைகள் முதலியன.

6.படிமக்கோடுகள் மூன்றாம் தொகுதி

ஆறுபடைவிடு மூலவர் கோலங்கள், சிவமூர்த்தங்கள், 108 தாண்டவங்கள், ஐம்பத்தோரு தியானமும் உருவங்களும், அறுபதுவருடங்கள் உருவமைப்பு. மணித்வீபம் கோட்டைகள், ஏழுமலையின் விளக்கம் முதலியன.

7.மரபுக் கட்டடக்கலை

திருக்கோயில் பொது அமைப்பு,திசை அறிதல், ஆயாதி கணிதம், வாஸ்து, பதவின்யாச விதிகள், திருச்சுற்றுக் கோயில் இலக்கணம், அதிஷ்டானம், பாதம், பிரஸ்தரம், பாலகணி, விருத்தஸ்புடிதம், வாயில் ஆகியவற்றின் இலக்கணங்கள், ஒரு தளம் வரை. அங்குல சங்கியை, கண்திறப்பு. இரண்டு நிலைமுதல் ஐந்து நிலை வரை விமானம். கோபுர இலக்கணங்கள், துவஜஸ்தம்பம், மண்டபம், பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக முறைகள் வரை.

8.வண்ணக் கோடுகள்

நூற்றியெட்டு நாட்டிய கரணங்கள். கடுசர்க்கரை பமங்கள் செய்யும் முறையும், சுவரோவியங்கள். இயற்கை வண்ணங்கள் தயாரிக்கும் வகைகள்.

9. 108 திவ்ய தேசங்கள் வரைக் கோட்டு படங்களுடன்

10. பாடல் பெற்ற ஸ்தலங்கள் வரைக் கோட்டு படங்களுடன்

10 புத்தகங்களின் தொகுப்பு Rs. 4850

புத்தகம் பெற அழிக்கவும்: +91 9786068908
Whatsapp Order: https://wa.me/919786068908
Online Order:

Weight4 kg