கலையியல் ரசனைக் கட்டுரைகள் | குடவாயில் பாலசுப்ரமணியன்

180

Pages: 254

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

கோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.

இந்நூல் 30 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேவையான இடங்களில் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.

Additional information

Weight0.25 kg