Description
பதினான்கு ஆங்கில நூல்களையும் ஒரு தமிழ் நூலையும் அறிமுகம் செய்யும் பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாட்டார் வழக்காற்றியல், சமயம், மானுடவியல், சமூகவியல், அரசியல் ஆகிய ஐந்து அறிவுத் துறைகள் சார்ந்த நூல்களாக இவை அமைந்துள்ளன. இந்நூல்களைக் குறித்து ஆழமாகவும் தெளிவாகவும் அறிமுகம் செய்துள்ளதுடன் இந்நூல்களைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது இந்நூல்.































Reviews
There are no reviews yet.