கொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடையமுடியாது. சங்ககாலத் தமிழக வரலாற்றை ஆய்ந்தறிந்து பழங்காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும். இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று; சங்க காலத்து கொங்கு நாட்டு வரலாறு. நமக்குக் கிடைத்த சான்றுகளைத் தொகுத்து வரன்முறையாக எழுதப்பட்ட சங்ககாலத்துக் கொங்கு நாட்டுச் சரித்திரம் இந்நூல்.
கொங்கு நாட்டு வரலாறு- மயிலை சீனி வேங்கட சாமி
₹175
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|