தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் -தொ. பரமசிவம்

135

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவரான பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழர்தம் சமயம், வழிபாடு, உறவுமுறைகள் குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக பேராசிரியர் நா.வானமாமலை, சி.சு.மணி ஆகியோரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள நூல் அறிமுகங்களும் நூல் மதிப்புரைகளும் குறிப்பிடத்தக்கவை.

Category : Articles
Author : Tho. Paramasivan
ISBN : 9788123442617
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Pages : 116
Code no : A4614

Additional information

Weight0.3 kg