Description
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் தமிழர்களின் மரபு வேறு, சநாதனிகளின் மரபு வேறு என்பதை மையமாகக் கொண்டுள்ளது. அதுபோல, “கடவுள் இல்லை” என்பது மட்டுமே பெரியாரியம் இல்லை. பெரியாரியம் மிக விரிந்தது; மிகுந்த ஆழமும் உயரமும் கொண்டது. பெண் விடுதலை, மனிதகுல விடுதலை, மூட நம்பிக்கையற்ற தன்மான வாழ்வு என்பன பெரியாரியத்தின் அடிமரமும், ஆணி வேரும். இந்தச் சிந்தனை தமிழர் மரபில் காலம் காலமாய் எப்படிப் போராடிக்கொண்டே வளர்ந்து வந்துள்ளது என்பதற்கான தெளிவை நல்குகிறது இந்த நூல்.

























