தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்

340

அகழாய்வுகள், பாறை ஓவியங்கள், எழுத்து மாற்றங்கள் நடுகற்கள், நகர உருவாக்கங்கள், பெருவழிப்பாதைகள், துறைமுகங்கள், தொல்லியல் ஆளுமைகள் என விரிந்த களங்களில் பயணிக்கும் இந்நூல், சிந்துவெளி தொடங்கி கீழடி வரைக்குமான அகழாய்வுகள் மீது குவிமையம் கொண்டு வரலாற்றில் உரையாடல்களைச் சாத்தியப்படுத்துகிறது.

Add to Wishlist
Add to Wishlist

Additional information

Weight0.25 kg