பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் /

290

Add to Wishlist
Add to Wishlist

Description

‘சங்க’ கால அறிவு மரபிலும், பின் வந்து பொருள் கோடல் புரிந்த தொல்காப்பிய கால அறிவு மரபிலும் எவை எவை பேசப்பட்டன. எவை எவை உருவாக்கம் பெற்றன என்பவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கென்றே எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.

கல்வி வட்டாரத்திற்குள்ளும், வெளியிலும் தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் இக்கருத்துக்களோடு வினைபுரிவார்கள் என்ற நோக்கத்தில் இவை நூல் வடிவம் பெறுகின்றன.

Category : Articles
ISBN : 9789388050913
Author : Raj Gauthaman
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2006
Pages : 324

Additional information

Weight0.4 kg