போர்ப்படைத் தளபதிகள் – தெ. எத்திராஜ்

230

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் பேசப்படும் அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்து புகழ்பெற்றவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். அவர்களின் படைத்தளபதிகளே அவர்கள் அத்தனை புகழ் பெறக் காரணமானவர்கள்.

போர்க்களங்களில் மன்னர்களுக்கு முன்னால் நின்று போரிட்டவர்கள் மட்டுமல்ல, அம்மன்னர்கள் போரில் இறக்க வேண்டிய சூழல் வந்தால் அவர்களுக்கு முன்பாக தன் இன்னுயிரை ஈந்து காலத்தால் அழியாப் புகழ்பெற்றவர்கள் அவர்கள்.

அத்தகைய அற்புதமான தமிழர் வரலாற்றில் இடம் பெற்ற வீரம் செறிந்த போர்ப்படைத் தளபதிகளைப் பற்றிய அருமையான தகவல்களைத் தரும் இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை யாரும் தந்திராத, மேலும் யாரும் தர இயலாத அருமையான வரலாற்று ஆவணமாகும்.

The Cheras, Cholas, and Pandyas were renowned for their exceptional rule, ensuring their enduring legacy for millennia. Their military leaders played a pivotal role in shaping this reputation. Those who faced the kings in battle and even those who met their end before the emperors are immortalized in fame.

This book provides remarkable insights into these heroic military leaders, making it an unparalleled historical document in Tamil literature one that stands unmatched in its portrayal of Tamil history.

Weight0.4 kg