மக்களின் அரசமைப்பு சட்டம்: இந்தியக் குடியரசில் சட்டத்தின்படி அன்றாட வாழ்க்கை

400

Add to Wishlist
Add to Wishlist

Description

1950ஆம் ஆண்டு மேல்தட்டினரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவின் பெரும்பான்மை மக்களிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கருதப்பட்டு வந்தது. இந்தக் கதையாடலை மக்களின் அரசமைப்புச் சட்டம் என்ற நூல் தகர்க்கிறது. அதன் ஆசிரியர் ரோஹித் டே மக்களின் — அன்றாட வாழ்க்கையினை அரசமைப்புச் சட்டம் எப்படி மாற்றியிருக்கிறது என்று ஆதாரங்களுடன் காட்டுகிறார். இந்த __ சட்ட நடைமுறை விளிம்பு நிலை மனிதர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. எல்லோராலும் வெறுக்கப்பட்ட குடிகாரர்கள், சிறு கடைக்காரர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், விலைமகளிர் ஆகியோர் எப்படி அரசமைப்புச் சட்டம் எனும் பண்பாட்டை வ உருவாக்கினார்கள் என்று ரோஹித் டே பார்க்கிறார்.

சாதாரண குடிமக்கள் அரசின் புதிய ஒழுங்குமுறைகளை எதிர்த்து – அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு தீர்வுகள் காண்கிறார்கள் என்பதை நான்கு முக்கிய வழக்குகளின் மூலம் டே ஆராய்கிறா

மக்களின் அரசமைப்புச் சட்டம் சாதாரண குடிமக்கள் -சட்டவழிகளில் குடி உரிமையின் மாற்று ஒழுக்க நெறி மாதிரிகளை 2) உண்டாக்கும் வழிகளை விளக்குகிறது.

 

Author: ரோஹித் டே

Translator: ச. வின்சென்ட்

Genre:  கட்டுரை

Language: தமிழ்

Type: Paperback

Additional information

Weight 0.250 kg