தமிழ் வார, மாத இதழ்களில் உலகளாவிய தரத்தில் சிறந்து விளங்கிய ஓவியர்களில் முக்கியமானவர் மணியம். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது ஓவிய வாழ்க்கை மற்றும் நீண்ட நெடிய கலைப்பயணத்தின் சாதனை பக்கங்களுடன் ‘மணியம்-100: சரித்திரம் படைத்த சித்திரங்கள்’ எனும் புத்தக வெளியிடப்பட்டுள்ளது.
மணியம் 100
சரித்திரம் படைத்த சித்திரங்கள்
மணியம் செல்வன்
எழுத்தாக்கம்
சுப்ர. பாலன்