வெற்றி வேந்தன் (வரலாற்று நாவல்)
பிற்காலப் பல்லவர்களில் சிம்ம விஷ்ணு முதல் அபராஜிதன் வரையிலான மன்னர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற எல்லோருமே மாவீரர்களாகவும் மாமன்னர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களில் ஒருவனும் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவனுமான மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய கதைதான் வெற்றிவேந்தன்.