Description
விஞ்ஞானத்தில் பேரொளியாகத் திகழ்ந்தவர்களின் வரலாறுகளை உருவகமாக அக்கினிக் குஞ்சுகள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். மொத்தம் 120 அறிவியல் அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. இந்தக் கட்டுரைகளில் பண்டைக் கால இந்திய அறிவியலின் வரலாறும் காலந்தோறும் அறிவியல் நம் நாட்டில் செழித்த வரலாறும் இன்றைய அறிவியல் வரலாறும் முக்கூடலெனச் சங்கமித்திருக்கின்றன. இந்நூல் இளைஞருக்கும் மாணவருக்கும் ஒரு பொக்கிஷம்.