“அன்னைத் தமிழில் வழிபாடு” வேண்டும் என்போருக்கு முருகன், விநாயகர், தாயார், சிவபெருமான், மாரியம்மன், தென்முகக் கடவுள், உமையம்மை, நவகோள்கள், கோதண்டராமர், நடராசர், திருமால், அனுமன், துர்கை, காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தமிழில் அர்ச்சனை வழிபாடு செய்வதற்கு தமிழ் மந்திரங்களை உடைய 14 நூல்கள்கொண்ட தொகுப்பு.
தமிழில் வழிபாடு செய்ய விருப்பமுள்ள கோவில் அர்ச்சகர்கள், பக்தர்கள் வாங்கவேண்டிய நூல் தொகுப்பு.
“கோட்டையாக இருந்தாலும் கோவிலாக இருந்தாலும் அவை தமிழனின் முன்னேற்றத்துக்குப் பயன்பட வேண்டும். தமிழைப் புறக்கணிப்பதாக இருக்கக்கூடாது என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அந்த வழியில் தமிழில் போற்றிப் பாடல்கள் அடங்கிய இச்சிறு நூல் தமிழ் வழிபாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமையட்டும். வாழ்த்துகள்.” – அன்புடன் மு.க.ஸ்டாலின்
அன்னைத் தமிழ் வழிபாடு – இந்து சமய அறநிலையத் துறை
விலை: Rs. 500
[ngg src=”galleries” ids=”5″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″]