அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும் – டாக்டர் சு. நரேந்திரன்

215

இந்த நூல் பெரிதும் அறியப்படாதிருந்த தமிழ்க் கலைச்சொல் உருவாக்கத்திற்கான இயக்கங்களை அறிமுகப்படுத்துகிறது. தமிழ் மொழி மீதான ஆதிக்கங்கள், தமிழ்க் கலை மீதான ஆதிக்கங்கள், தமிழ் பண்பாட்டின் மீதான ஆதிக்கங்கள் என்பவை தமிழ்ச் சமூக வரலாற்றில் மிகவும் கவனத்தைக் கோரும் வரலாறுகள் ஆகும். இவை இன்றைய சூழலிலும் உரையாடலுக்குட்படுத்த வேண்டிய பேசுபொருளாகவே இருப்பதைக் காண்கிறோம். இவ்வகையான இயக்கங்களின் பின்னுள்ள கருத்து நிலைகள் முக்கியமானவை. அவை குறித்த அக்கறையோடு இந்நூலை உருவாக்கியுள்ளார் மருத்துவர் சு.நரேந்திரன் அவர்கள். தமிழ்ச் சமூக வரலாறுக்குப் பெரிதும் தேவையான நூல்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். அவ்வகையில் இந்த நூலை தமிழ்ச் சமூகம் கொண்டாடும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. மருத்துவர் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றியும்.

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg