சித்திரமேழி பெரியநாட்டார் தமிழ்நாடு முழுவதுமுள்ள வேளாண்குடிகளின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்கள் எனலாம். சித்திரமேழி பெரியநாட்டார் சபை பல்வேறு நிலையில் இருந்த வேளாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டது என்று கருதலாம். கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சித்திரமேழி பெரியநாட்டார் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
சித்திரமேழி
₹140
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Categories: இலக்கியம், கொங்கு, சொ.சாந்தலிங்கம், தமிழ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், புத்தகங்கள்
Tag: சித்திரமேழி
Weight | 0.25 kg |
---|