Description
சித்திரமேழி பெரியநாட்டார் தமிழ்நாடு முழுவதுமுள்ள வேளாண்குடிகளின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்கள் எனலாம். சித்திரமேழி பெரியநாட்டார் சபை பல்வேறு நிலையில் இருந்த வேளாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டது என்று கருதலாம். கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சித்திரமேழி பெரியநாட்டார் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.