திண்டுக்கல்லில் நில வருவாய் நிர்வாகம் 1790 – 1818

120

Add to Wishlist
Add to Wishlist

Description

நிரந்தர நிலவரித் தீர்வை. கிராம குத்தகைத் தீர்வை, ரயத்துவாரி தீர்வை இந்த மூன்று தீர்வை முறைகளும் திண்டுக்கல் பகுதியில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன. அவற்றின் நன்மை தீமைகள் என்னென்ன. அவை எவ்வாறு நில உரிமையாளர்களையும் விவசாயிகளையும் பாதித்தன என்பதை ஆய்வு செய்வதே இந்த நூலின் முக்கிய நோக்கமாகும். மேலும், இந்த ஆய்வு திண்டுக்கல் பகுதியை மட்டும் மையமாகக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நில வருவாய் நிர்வாகத்தையும் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த வழியாக அமையும்.

Additional information

Weight0.250 kg