எட்டுத்தொகையில் மரங்கள்
தமிழர் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய பயன்மிகு மரங்கள் (அன்றும்-இன்றும்) ஐந்தை அதன் அதன் திணை வழியே தேர்வுசெய்து, சந்தனமரம் குறிஞ்சி, மாமரம்-மருதம், நெல்லிமரம் – பாலை, பனைமரம் நெய்தல், மூங்கில் மரம்-முல்லை என்றவாறு பயனுற வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார்.
சங்க இலக்கியங்களில் அணுக வேண்டிய மரங்கள் குறித்த உத்திகளை, முனைவர் வி.கலாவதி செவ்வனே இந்நூலில் பதிவிட்டுத் தந்துள்ளார். இதற்காக இலக்கிய ஆய்வுலகம் இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.