இந்துத்துவ தீவிரவாதம் என்பது வெறும் ஒரு பகுதி சார்ந்ததோ அல்லது அரிதான விஷயமோ அல்ல என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் முறைகளில் உள்ள ஒற்றுமைகளை விளக்குவதுடன் வரலாற்று பின்னணியையும் இதுவரை வெளிவராத ஆதாரங்களையும் இப்புத்தகம் சமர்ப்பிக்கிறது. போதிய ஆதாரங்கள் உள்ள போதும் தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டவர்கள், அதன் சூத்திரதாரிகள், பொருளாதார உதவி செய்தவர்கள் மற்றும் கொள்கையை வகுப்பவர்களை இதுவரை கைது செய்யாத விசாரணை ஏஜென்சிகள் எதிர்நோக்கும் இமாலய பணியையும் இப்புத்தகம் கோடிட்டு காட்டுகிறது.
Title: கோட்சேயின் குழந்தைகள்
Author: சுபாஷ் கடாடே
Translator: B. ரியாஸ் அஹமது
Category: கட்டுரை