Description
மனிதன் தனக்கான பாதையைத் தீர்மானித்தது தானே பயணிக்க தொடங்குகிறான், தொடர்ந்து பயணிக்கும் போது காலம் சில வித்தைகளை கற்று காட்டுகிறது. சிலநேரம் வழி வழிப் பாதை மாறி பயணிக்கிறான். மீண்டும் தான் நினைத்த பாதையைக் கண்டுபிடித்து பயணிக்கும் காலம் சில தேர்வுகளை நடத்துகின்றது. இங்கே அறிவாளிகள் வெற்றி பெறுவதில்லை, அனுபவசாலிகலே வெற்றி பெறுகிறார்கள். காலம் எனக்கு சில தேர்வுகளை நடத்தியது.