இந்து மதத்தின் தனித்தன்மைகள்
மார்க்சிய நோக்கில் முதன் முதலில் பகவத்கீதையை ஆய்வுக்கு உட்படுத்தியவர் டி.டி. கொசாம்பி ஆவார். அவருடைய “Illusion & Reality” என்பது முன்னோடி நூல். இவரைத் தொடர்ந்து மார்க்சிய அறிஞர்கள் பலர் பகவத்கீதையை ஆழ்ந்து ஆராய்ந்துள்ளனர். அவற்றின் விளைவாக எழுந்தது இந்நூல்.நூல் கூறும் கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. உழைக்கும் வர்க்கங்களுக்கு ஒளி தருவதோடு போராட்டக் கருவியாகவும் இலங்கத் தக்கவை.