இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு

900

Description

இந்துமதத்தைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரின் முன்னோடியான படைப்பு. ஏற்கெனவே அதன் அசாதாரணமான ஆழ்நோக்கு, பகுப்பாய்வு ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றது. இந்தப் புத்தகம் ஒரு செவ்வியல் நூலாகும் தகுதி படைத்தது.

டோனிகருடைய நூல் தனது வீச்சில் மிக வியப்பூட்டுகின்ற ஒன்று. இதற்குமுன், எவரும் இத்தகைய நூல் ஒன்றை எழுத முடியும் என்று நினைத்தும் இருக்கமாட்டார்கள்…..பரிவுணர்ச்சியோடும், ஒத்துணர்வோடும், நகைச்சுவையோடும், கூருணர்வோடும் எழுதுகிறார்…..(இந்த நூல்) ஒரு சிறந்த புத்தகம்.

-விவேக் தேவ்ராய், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

 

Additional information

Weight0.250 kg