இந்திய அரசிகள் – முருகு தமிழ் அறிவன்

200

பல அரசிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கடந்த காலங்களில் ஆண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் வண்ணமயமானவர்கள். நம் கற்பிதங்களை உடைக்கும் வகையில் சமூகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல பங்களிப்புகளைச் செய்தவர்கள்…. வேலு நாச்சியார், அபக்கா சௌதா, சென்னபைரதேவி, கிட்டூர் இராணி சென்னம்மா, அகல்யாபாய் கோல்கர், தாராபாய் போன்சுலே, இலக்குமி பாயி, துர்காவதி, ருத்ரமாதேவி, ஜான்சி இராணி, மங்கம்மாள், அர்சல் மகல் என்று பலரை நாம் சந்திக்கவிருக்கிறோம்.

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg