இந்திய வரலாறு:ஓர் அறிமுகம் – டி.டி.கோசாம்பி (ஆசிரியர்), சிங்கராயர் (தமிழில்)

550

இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகதில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.பேராசிரியர் டி டி கோசாம்பி புதிய பல கேள்விகளை கிளப்பியுள்ளார். அவர் முந்தைய பல தவறுகளையும் திருத்தியுள்ளார். ஆராய்வதற்குப் புதிய பல களங்களைத் திறந்துவிட்டுள்ளார்.

Page: 588

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg