Description
முனைவர் ஏ. இ. முத்துநாயகம் (ஜனவரி 11, 1939 இல் பிறந்தார்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் ஒரு முன்னணி விண்வெளி விஞ்ஞானி மற்றும் இந்தியாவில் ஏவூர்தி உந்துதலின் பிரதான கட்டமைப்புக் கலைஞர் ஆவார். திரவ இயக்கத் திட்ட மையத்தை உருவாக்கியதில் இவர் முக்கியப் பொறுப்பு வகித்தார்.