இஸ்லாமும் வீரசைவமும்

140

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

வீரசைவத்திற்கு இஸ்லாத்தின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும்¸ இந்திய மண்ணில் ஏழாம் நூற்றாண்டளவில் இஸ்லாத்தின் வருகையால் விளைந்த சமயச் சிந்தனைப் போக்குகளை எடுத்துரைக்கவும்¸ இஸ்லாம் போன்ற ஒரு சமயத்தின் அனுபவங்களைத் தனதாக்கிக் கொண்டு சமய வாழ்வு என்ற திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற வீரசைவத்தின் அடையாளங்களை தாராசந்த்¸ ரொமிலா தாப்பர்¸ ஈட்டன் ஆகியோரின் ஆய்வு முடிவுகளுடன் எவ்வகைகளில் ஒத்துப் போகின்றன என்பதை வெளிக்காட்டுவதும் இந்நூலின் ஆக்கப் பணியாகும்.

கருத்துக்களை வலுப்படுத்துவதன் பொருட்டு ஒரு விரிவான உரையாடலும் இதில் இடம் பெற்றுள்ளது. பசவண்ணரைப் போன்ற ஒரு சமூகப் போராளி இந்தியாவில் பிறக்கவேயில்லை ; அவர் மட்டும் அவருடைய இலட்சியத்தில் வெற்றி பெற்றிருந்தால் இந்திய சமய வரலாற்றின் தோற்றம் வேறு முகம் காட்டிக் கொண்டிருக்கும் என்று இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஏவி.எம். நஸீமுத்தீன் அவர்கள் தனது முன்னுரையில் கூறுகிறார்.

Weight0.4 kg