புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 12 சோழர் காலத்தைச் சேர்ந்த கோவில் கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வேறெங்கும் காண முடியாத பல அரிய, முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு செய்திகள் இந்நூலில் உள்ளன. அவற்றுள் ஒரு சில……
- 1000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெருவழி (இன்று National Highway ஆக உள்ளது) பற்றிய தகவல்கள்
- தமிழ் மொழியின் எழுத்து மாற்றம் பற்றிய தகவல்கள்
- இந்தியர்கள் கண்டுபிடித்த சுழியம் (பூஜ்யம்), தற்போது ஆங்கிலத்தில் ‘0’ பயன்படுத்தும் வடிவத்தை ஆயிரம்
- ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பயன்படுத்திய தகவல்கள்.
- ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் சிறப்புடன் விளங்கிய கோவில்கள் ( தற்போது முற்றிலும் அழிந்து விட்டது) பற்றிய தகவல்கள்.
- மேலும் பல தகவல்கள் இந்நூலில் உள்ளன.