காது வளர்த்தல் அல்லது காது வடித்தல் என்னும் கட்டுரை பேராசான் தொ.பரமசிவன் அவர்களிடம் எனது ஆசான் கூட்டிச் செல்லும்போது பாம்படம் பற்றிய ஒரு செயலை அன்று குறிப்பிட்டு இருந்தார். அவருக்கான படம் தேடலில் விளைவு, படம் எடுத்துக் கொடுத்த பின், பல ஆண்டுகளுக்குப் பின், நாம் ஏன் அதை எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் உருவானதே இந்தக் கட்டுரை.
உள்ளடக்கம்:
1. மீசை எனும் மயிர்
2. பாலியல் குறித்தான தமிழ்ச்சமூக வெளி
3. முதல் கதை எது? புனைவிலக்கிய வெளியில்…
4. காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
5.பூணூல் எனும் அரசியல்
6. மூக்குவாளி என்ற மூக்கணி குறித்தான நம்பிக்கை
7. விமர்சன பார்வையும் ஆய்வு நெறி முறைமையும்
8. பரோட்டா ஊடுருவலும் சமூக நிலையாக்கமும்
9. தைத் திருநாள் பொங்கல் திருநாளா?
10. புடவைக் குறித்தான தமிழ்ச் சமூக மதிப்பு