கீழடியிலிருந்து சிந்துவெளி வரை

150

தன்னுடைய வரலாற்றை துறைதோறும் தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் தமிழினம் இறங்கியிருக்கிறது அதற்கானத் தேவையும் அதிகரித்திருக்கிறது. இது தமிழர் நாகரிகம்தான்! இது தமிழர் வரலாறு தான்! இந்த எழுத்து தமிழ் எழுத்து தான் என்று சொல்லக் கூடிய தெளிவான முயற்சிகள் தொடங்கிவிட்டன இன்னும் மேற்குலக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டால்தான் அது “ஆய்வு ” அதுதான் “அறிவியல் வழிப்பட்ட ஆய்வு முடிவு” என்பது இன்னும் பரவலாக உள்ள கற்பிதமாக இருந்தாலும் தற்சார்பான ஆய்வுகள் விரிவடைந்த வருகினறன. இந்நோக்கிலான பல ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகதான் “கீழடி முதல் சிந்துவெளி வரை” என்ற இந்நூல் வெளிவருகிறது.

Add to Wishlist
Add to Wishlist

Description

Additional information

Weight0.25 kg