கொங்குப் பண்பாட்டில் தாலாட்டு – ஸ்ரீ.உமா

105

தாலாட்டுப் பாடல்கள் அருகிவரும் காலகட்டத்தில், முனைவர் ஸ்ரீ.உமா அவர்கள் எழுதியிருக்கும் ‘கொங்குப் பண்பாட்டில் தாலாட்டு’ எனும் நூல் பல செய்திகளை ஆய்ந்து சொல்வதால் நாட்டுப்புறவியல் துறையில் கவனம் பெறுகிறது. அதிலும் தமிழர் பண்பாட்டில் கொங்கு நாடு தனிச்சிறப்பு வாய்ந்தது. தனித்துவமிக்க கொங்கு நாட்டுத் தாலாட்டுப் பாடல்களை சேகரித்து அவர்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
கொங்குத் தாலாட்டில் வெளிப்பட்ட பண்பாட்டு மதிப்பீடுகளை மிக நுட்பமாக ஆராய்ந்து தாலாட்டில் இனம் கண்டு, தனித்தனி அத்தியாயங்களில் நூலாசிரியர் விளக்கியிருப்பது நூலின் சிறப்பு.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

Weight0.25 kg