கோவில் தலங்களும் தாவரங்களும் – இரா.பஞ்சவர்ணம்

1,600

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நூலில் இடம் பெற்றுள்ளவை (கோவில் காடுகளும் ஸ்தல விருச்சங்கள்)

* 151 கோயில் தலதாவரங்கள் பட்டியல்கள், தாவர வியல் பெயருடன்

தாவரங்களின் ஒளிப் படங்கள், தாவர விளக்கங்கள், வகைபாட்டியல்

* 1600 தலத் தாவரங்கள் உள்ள கோயில்கள் அந்தகோயில்களை பற்றிய குறிப்புகள், மாவட்டம், ஒன்றியம், அஞ்சல் குறியீட்டு எண்களடன்

தலத் தாவரங்களை பெயராககொண்ட ஊர்கள்

* தாவரத்தின் பெயர் இடம் பெற்றபழமொழிகள், விடுகதைகள், அந்த தாவரங்களில் செய்யபடும் மருந்து வகைகள், தீர்க்கும்வியாதிகள், சித்தமருத்துவத்தில் தாவரம் இடம்பெரும்தொகைபெயர்கள், தாவரத்தின் பெயரைமுன்ஒட்டாக கொண்ட வேறுதாவரங்கள், தமிழ் இலக்கியங்களில் தாவரத்தின் சிறப்புபெயர்கள்

* தாவரங்கள் இடம்பெற்ற பன்னிரு திருமறை பாடல்கள்

* தாவரங்கள் இடம்பெற்ற நாலாயிரதிவ்வியபிரபந்த பாடல்கள்

* அம்மன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

* ஐயனார் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

* ஆஞ்சி நேயர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களும்

* ஐயப்பன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் சிவன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

* முருகன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

* விநாயகர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

* விஷ்ணு கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

* இரண்டு தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்கள்

* மூன்று தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்

* நான்கு தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்

* ஐந்து தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்

* தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்

* வைப்பு கோயில்கள், தலத் தாவரங்கள் உள்ள வைப்பு கோயில்கள்

* தலமரம் இல்லாத தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்

* மங்களாசாசனம் பெற்ற தலங்களில் தாவரம் இடம்பெற்ற பட்டியல்

* தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்

* தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்(இதர மாநிலங்கள்)

* புவியில் இல்லாமல் மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்

(திருநாராயண பலி அடைந்தவர்களுக்கு)

சைவ வைணவ தொகுப்புக் கோயில்கள் – அகர நிறல்

சைவ தொகுப்புத் தலங்கள்

* அட்ட வீரட்டான தலங்கள்

* அட்ட பைரவர் தலங்கள்

* அட்டமூர்த்தி தலங்கள்

* எட்டு ஆதாரத் தலங்கள்

* காசிக்குச் சமமான தலங்கள்

* காட்டுக்கோயில் தலங்கள்

* சப்தவிடத் தலங்களில் ஒன்று

* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சப்தஸ்தான தலங்கள்

* சப்த நடன தலங்களில் ஒன்று

* பஞ்சபூத தலங்கள்

* தஞ்சாவூர் மாட்டம் கும்பகோணம் சப்தஸ்தான தலங்கள்

* தஞ்சாவூர் மாட்டம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்)

* பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று

* பஞ்சபிரம்மத் தலங்களில் ஒன்று

* நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சப்தஸ்தானம்

* பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்று

* தஞ்சாவூர் மாவட்டம் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்

* தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி சப்தஸ்தான தலங்கள்

* தஞ்சாவூர் மாவட்டம் திருக்கஞ்சனூர் சப்தஸ்தான தலங்கள்

* தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் சப்தஸ்தானம்

* நாகப்பட்டினம் சப்தஸ்தான தலங்கள்

* காஞ்சிபுரம் சப்பஸ்தான தலங்கள்

* பஞ்ச சபை தலங்கள்

* பஞ்ச ஆரண்ய தலங்கள்

* ஐந்து மயானங்கள்

* பஞ்ச தாண்டவ தலங்கள்

* சைவ சமைய ஆதீனங்கள்

* தருமபுரம் ஆதினம் கோயில்

* திருவாவடுதுறை ஆதினம் கோயில்கள்

* நகரத்தார் கோயில்கள்

* பஞ்ச லிங்கம்

* முருகனின் அறுபடை வீடுகள்

* மதுரை ஆதீனம் கோயில்கள்

* பன்னிரு ஜோதி லிங்கத் தலங்கள்

வைணவ தொகுப்புத் தலங்கள்

* பத்துஅவதார தலங்கள்

* 108 வைணவ தலங்கள்

* நவதிருப்பதிகள்

* திவ்விய தேசங்கள்

* காஞ்சியில் உள்ள திவ்விய தேசங்கள்

* கிருஷ்ண ஆரண்ய தலங்கள்

* பஞ்சரங்க தலங்கள்

* பதினொரு திருப்பதிகள்

* சுயம்பு வைணவ தலங்கள்

தமிழகத்தில் உள்ள கோயில் காடுகள் மாவட்ட அகர நிறல்

* அரியலூர் மாவட்டக் கோயில் காடுகள்

* கோயம்புத்தூர் மாவட்டக் கோயில் காடுகள்

* கடலூர் மாவட்டக் கோயில் காடுகள்

* தர்மபுரி மாவட்டக் கோயில் காடுகள்

* கிருஷ்ணகிரி மாவட்டக் கோயில் காடுகள்

* திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்

* திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்

* ஈரோடு மாவட்டக் கோயில் காடுகள்

* காஞ்சிபுரம் மாவட்டக் கோயில் காடுகள்

* கரூர் மாவட்டக் கோயில் காடுகள்

* தேனி மாவட்டக் கோயில் காடுகள்

* நாகப்பட்டினம் மாவட்டக் கோயில் காடுகள்

* மதுரை மாவட்டக் கோயில் காடுகள்

* நாமக்கல் மாவட்டக் கோயில் காடுகள்

* பெரம்பலூர் மாவட்டக் கோயில் காடுகள்

* புதுக்கோட்டை மாவட்டக் கோயில் காடுகள்

* சிவகங்கை மாவட்டக் கோயில் காடுகள்

* இராமநாதபுரம் மாவட்டக் கோயில் காடுகள்

* சேலம் மாவட்டக் கோயில் காடுகள்

* தஞ்சாவூர் மாவட்டக் கோயில் காடுகள்

* நீலகிரி மாவட்டக் கோயில் காடுகள்

* திருவள்ளூர் மாவட்டக் கோயில் காடுகள்

* திருவண்ணாமலை மாவட்டக் கோயில் காடுகள்

* திருவாரூர் மாவட்டக் கோயில் காடுகள்

* திருநெல்வேலி மாவட்டக் கோயில் காடுகள்

* திருப்பூர் மாவட்டக் கோயில் காடுகள்

* திருச்சி மாவட்டக் கோயில் காடுகள்

* தூத்துக்குடி மாவட்டக் கோயில் காடுகள்

* வேலூர் மாவட்டக் கோயில் காடுகள்

* விழுப்புரம் மாவட்டக் கோயில் காடுகள்

* விருதுநகர் மாவட்டக் கோயில் காடுகள்

* கன்னியாகுமரி மாவட்டக் கோயில் காடுகள்

Weight 2.4 kg