மறுமை நாளின் இஸ்லாமியக் கோட்பாடுகள் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இறையச்சத்தை பெருக்கிக் கொள்ள மரண சிந்தனையும், மறுமை வாழ்வு பற்றிய அச்சமும் அவசியத் தேவையாக கருதும் ஒவ்வொரு முஃமினுக்கும் இந்த நூல் பயனளிக்கும்.
Title: மஹ்ஷரை நோக்கி
Author: ஜெ. முஹம்மது நாஸிம்
Category: கட்டுரை