கார்த்திகை தீபம் :
மிகுந்த மகிழ்ச்சியோடும், உணர்ச்சிபூர்வமாகவும் மக்கள் கொண்டாடும் பண்டிகை கார்த்திகை தீபத் திருநாளாகும். வெவ்வேறு காரணங்களுக்குரிய இருவேறு பண்டிகைகளை, ஒரே நாளில், கார்த்திகை தீபம் என்ற பெயரால் ஒரே பண்டிகையாக மக்கள் கொண்டாடி வருகின்றார்கள்.