- ஏன் தமிழகத்தை விட தக்காணத்தில் அதிகமாகப் பழங்கற்கால கருவிகள் கிடைத்தன?
- புதிய கற்கால மனிதனின் இடப்பெயர்ச்சி தென்னகத்தில் எவ்வாறு ஏற்பட்டது, அவர்களின் மரபு வழியினர் யார்?
- தமிழரிடையே எத்தனை வெவ்வேறு மரபுவழி முன்னோர்கள் உள்ளனர்?
- இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்களுக்கும் இலக்கிய அரச உருவாக்கத்திற்கும் என்ன தொடர்பு?,
- சங்க இலக்கியம் ஏன் பாண்டியர்களால் மட்டும் தொகுக்கப்பட்டது?
- வணிகத் தொடர்பும் எழுத்து முறைக்கும் என்ன தொடர்பு?
- தமிழகத்தில் கிடைக்கும் சிந்துசமவெளி சின்னங்கள் எவ்வாறு தென்னிந்திய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
- தமிழர் அரசு என்றாலே அது மூவேந்தர்கள் மட்டுமா?
- தமிழி எழுத்தும், பிராகிருத அசோகன் பிராமியும் ஏன் ஒன்று போல உள்ளன? ஒற்றுமை வேற்றுமைகள் யாது? எது முதலில் தோன்றியது ஏன் ?
- பிராகிருத கல்வெட்டுகள் நேரட அரச கல்வெட்டுகளாக இருக்க, தமிழி கல்வெட்டில் ஏன் அரசர்கள் பெயர் அதிகம் குறிப்பிடப்படவில்லை?
- பிற்காலத்தில் இந்தியாவில் அதிகம் கல்வெட்டுகளை வெட்டுவித்த சோழர்களுக்கு ஏன் ஒரு கல்வெட்டு கூட தமிழி எழுத்தில் இல்லை.
- மூவேந்தர்களில் யாரின் பெயர் தமிழி கல்வெட்டில் உள்ளது?
- கிழான், வேந்தர், வேளிருக்கும் இடையேயான போரும், தமிழக அரசியலின் தோற்றமும்
- தமிழகத்தில் ஆரிய மயமாக்கம் எவ்வாறு தொல்லியல், இலக்கிய, கல்வெட்டுகள் மூலம் அறிய முடியும் ?
- தமிழும், வடமொழியும் ஒருங்கே தமிழகத்தில் வளர என்ன சூழல் இருந்தது ?
முன் வரலாற்றுக்காலத் தமிழ்நாடு – கா. இந்திரபாலா
₹350
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.4 kg |
---|