Edition: 1
Year: 2023
ISBN: 9788196381684
Format: Paper Back
Language: Tamil
Publisher:
அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
இந்திய நாட்டின் ஆதிக் குடிகளின் பண்பாடு நீர்வழிப் பண்பாடு என எடுத்துக்காட்டும் நூலாசிரியர் வேளாண்மையோடும், பெண்ணின் வாழ்வியலோடும் அதனைத் தொடர்புபடுத்திக் காட்டுகிறார். அவருடைய பார்வை உலகப் பண்பாடுகள் வரை நீண்டு செல்கிறது. நெருப்புக்கு மாறாக நீர் ஒருங்கிணைக்கும் சக்தியாகத் திகழ்வதை நுட்பமாகப் புலப்படுத்திக் காட்டுகின்றார்.