பல்லவர்கள்: தொன்மையியல் வரலாறு

160

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

1916-17இல் இரண்டு பாகங்களாக பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் , பல்லவர்களின் வரலாற்று புத்தகம் அல்ல. இது பல்லவர்களின் கலை வரலாற்றை ஆவணப்படுத்தும் புத்தகம். பல்லவக் கலைச்சின்னங்களைப் ஆராய்ந்து, அவற்றின் மூலம் பல்லவ வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சி . இந்தப் புத்தகத்தில், அவர் பல்லவர்களின் காலத்தையும் , அரசர்களின் பட்டியலை சரி பார்க்கவும் சில புதிய முறைகளை கையாண்டு அது குறித்து விவரிக்கிறார்.

இந்த முறைகள் ஒவ்வொரு அரசனின் கட்டிட / சிற்பக் கலைப் பாணியை கண்டறிந்து அதையும் , கல்வெட்டுகளில் உள்ள எழுத்துருக்களின் மாற்றத்தை நோக்கி , அதை கொண்டும் , கல்வெட்டுகளில் உள்ள விவரத்தை சரி பார்ப்பது ஆகும். இது அன்றைய காலகட்டத்தில் முற்றிலும் புதியதான முறையாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் அவர் ஒரு கலை சின்னத்தின் வரலாற்றை வெவ்வேறு தரவுகளைக் கொண்டு சரி பார்த்து நிறுவுகிறார்.

பல்லவர்கள்: தொன்மையியல் வரலாறு

ஆசிரியர்: கேப்ரியே ஜுவோ துப்ரே
தமிழில்: வானதி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: 160 + Shipping

WhatsApp: wa.me/919786068908
Online: https://www.heritager.in/shop/pallavargal-thonmayiyal-varalaru/