Description
கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின்றன. சுனாமி மறு கட்டுமானதிற்கெனக் கொட்டப்பட்ட பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன?
Author: வறீதையா கான்ஸ்தந்தின்
Genre: சுற்றுச்சூழலியல்
Language: தமிழ்
Type: Paperback
Award: விகடன் சிறந்த கட்டுரைத் தொகுப்பு விருது






























