புலம் பெயர்ந்த தமிழர்கள் – மலேசியா – மைக்கேல் ஸ்டென்சன் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)

270

ஐரோப்பிய மருத்துவ அதிகாரியால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இந்தியப் பெண்கள் தோட்டங்களில் அதிக நேரம் உழைப்பதால் ஏற்படும் சத்துப்பற்றாக்குறை மற்றும் காலத்துக்கு முந்திய மரணம் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, “சந்தோஷ வேலை” என்ற பெயரில் கூலி தராத இலவச வேலையைத் தோட்ட முதலாளிகள் உறிஞ்சுவதால் தீவிர மனக் கொதிப்பைக் கிளறி விட்டுள்ளது போன்றவற்றை மற்ற அறிக்கைகளும் சுட்டிக்காட்டின.” இத்தகைய சூழ்நிலையில் போர்க் காரணத்திற்காக நாட்டுப்பற்று நிதியை ”பற்றாக்குறைக் கூலி தரப்படும், நோய் வாய்ப்பட்டு பற்றாக்குறை சத்தில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கும் செயல் “தேவையற்ற வேக்காடு அல்லது உறைய வைக்கும் பகைமை என்ற இரண்டில் ஒன்றை” ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த ம.இ.ம. கூட்டமைப்புத் தலைவர்கள் அதைத் தாங்கள் தலையிட்டுத் தவிர்க்க வேண்டும் என்று உணர்ந்தார்கள்.

Page: 311

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

Weight0.25 kg