Description
கடின உழைப்பினால் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். அத்துடன் விவாதத்திற்குரிய சில கருத்துக்களையும் முன்வைத்துள்ளது. வெற்றுப் பெருமிதம் பேசும் நிலையிலிருந்து விலகி நின்று வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றிப் பொருளாதார நிறுவனமாகச் சோழர் காலக் கோவில்கள் விளங்கியதையும், சோழர் கால நிலவுடைமைக்கும் சோழர் காலக் கோவில்களுக்குமான பொருளாதார உறவு நிலையை விவரிக்கிறது இந்நூல்.
































Reviews
There are no reviews yet.