சிற்றிலக்கியங்கள் – நாஞ்சில் நாடன்

300

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

நூல்கள் பயிலப்பட வேண்டும், சொல்லப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும். எனவே நான் கேள்விப்பட்ட, வாசிக்க நேர்ந்த, அனுபவித்த, சிற்றிலக்கிய வரிசை நூற்கள் சிலவற்றை மட்டும், உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இதில் பேசப்படும் பல நூல்களில் ஒன்றேனும் எதிர்காலத்தில் உங்கள் கரங்களில் கொலு ஏறுமானால், என் இந்த முயற்சியின் பயன் அது.

– நாஞ்சில் நாடன்

Language: தமிழ்
Published on: 2013
Book Format: Hardcover
Category: கட்டுரை
Subject: இலக்கியம்

Additional information

Weight0.25 kg