Description
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் இலங்கைத் தமிழ் மற்றும் தமிழகத் தமிழ் நாடக அரங்கியல் குறித்த பத்து கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல், இக்கட்டுரைகள் வேறெந்த நூல்களிலும் தொகுப்பாக வராதவை ஆகும். இலங்கைத் தமிழ் அரங்கு பற்றி கட்டுரைகள் எட்டும் ஏனையவை தமிழ்நாடு தழுவிய கட்டுரைகளும் ஆகும். தற்போது தமிழில் அரங்கியல் நூல்கள் வெளிவருவது மிகவும் குறைவாகவே உள்ளது. பொருத்தமான இத்தருணத்தில் வெளிவரும் இந்நூல் அரசியல்சார் ஈடுபாடுள்ளவர்களுக்கு மிகவும் பயன்படுவதாக அமையும்.






























