இந்தியா விடுதலைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தியாவை அப்போது ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அந்த மன்னர்களோடு இணைந்து தங்கள் உயிரை துச்சமென மதித்து பல போர்க்களங்கள் கண்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கியதே இந்நூல்.
Ôதமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள்Õ என்ற இந்த நூலில் எந்தெந்த மன்னர்களின் கீழ் முஸ்லிம்கள் போராடினார்கள் என்ற நீண்டதொரு பட்டியலை ஆதாரத்துடன் விளக்குகிறார் வரலாற்றாய்வாளர் செ. திவான்.
தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் – செ. திவான்
₹125
இந்தியா விடுதலைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தியாவை அப்போது ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அந்த மன்னர்களோடு இணைந்து தங்கள் உயிரை துச்சமென மதித்து பல போர்க்களங்கள் கண்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கியதே இந்நூல்.
Ôதமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள்Õ என்ற இந்த நூலில் எந்தெந்த மன்னர்களின் கீழ் முஸ்லிம்கள் போராடினார்கள் என்ற நீண்டதொரு பட்டியலை ஆதாரத்துடன் விளக்குகிறார் வரலாற்றாய்வாளர் செ. திவான்.
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Weight | 0.25 kg |
---|