Description
தமிழகம் எவ்வாறு காலனி ஆக்கப்பட்டது என்பதைத் தமிழ்ச் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் ஊடாக விவரிக்கிற இந்நூல். தமிழகத்தின் காலனியத் தொடக்கக் காலம் பற்றி மிக விரிவாக மூல ஆதாரங்கள் அடிப்படையில் மிகச் சிறப்பாக முன்வைக்கிறது.