தமிழ்நாடு: தொன்மையும் தனித்தன்மையும் – சி.ஆரோக்கியசாமி

260

Add to Wishlist
Add to Wishlist

Description

கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அகழாய்வுகள் தமிழின் தொன்மையை அறிவியல் அடிப்படையில் மேலும் உறுதியான அளவில் மெய்ப்பித்துவருகின்றன. மேலாதிக்கத்தை நோக்கியதாக, வெற்றுப் பெருமையாக இல்லாமல் வேறுபட்டு நிற்பதுதான் தமிழின் தனித்தன்மை என்று நிறுவ முயற்சிக்கிறது இந்நூல்.