தென்னிந்திய மொழிகளின் இலக்கண நூல்கள் எனும் இந்நூல், வரலாறும் ஆய்வும், மீக்கருத்தியல் உருவாக்கம், கோட்பாட்டாக்கமும் இலக்கணவியல் கோட்பாடும், முதல் இலக்கண நூல்களான தொல்காப்பியம், ஆந்திர சப்தசிந்தாமணி (கி.பி. 11), கவிராச மார்க்கம் (கி.பி. 9), லீலாதிலகம் (கி.பி. 19), ஒப்பிலக்கணவியல்: மீள்வாசிப்பின் தேவை ஆகிய கருத்தமைவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் இலக்கணவியல் ஆய்வின் இன்றியமையாமையும் தென்னிந்திய மொழிகளின் முதல் இலக்கண நூல்களைப் பற்றிய அறிமுகமும் முதன்மை நோக்கமாக முன்னிறுத்தப் பெற்றுள்ளன.
தென்னிந்திய மொழிகளின் இலக்கண நூல்கள்
₹400
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 1 kg |
---|